இந்த 6 சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் விபரங்களை நாம் பார்க்கலாம்.

6. ஆல்யா மானசா – இவர் விஜய் டிவியில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவரது ஒரு நாள் சம்பளம் 15000 ரூபாய்.

5. ஸ்ரீதேவி – இவர் தங்கம்,கல்யாணப்பரிசு, ராஜா ராணி போன்ற பல சீரியல்களில் நடித்து வருகிறார் இவரது ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய்.
4. ரக்சிதா – இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து வருகிறார் இவரது ஒரு நாள் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய்.
3. வாணி போஜன் – இவர் கடைசியாக தெய்வமகள் சீரியலில் நடித்துள்ளவர் இவர் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.
2. ஸ்ரித்திகா – இவர் குலதெய்வம் சீரியலில் நடித்து வருகிறார் இவரது ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்.